Map Graph

தென்கரை (மதுரை)

இந்தியாவில் மனித குடியேற்றம்

தென்கரை (Thenkarai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரைக்கு வடமேற்கே 25 கி.மீ தொலைவில் சோழவந்தானுக்கு அருகே உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இக்கிராமம் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான தென்னை மரங்கள் காணப்படுவதால் குட்டி கேரளா என்றும் அழைக்கப்படுகிறது.

Read article